சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறைப்பினும்

maraippinum

1
மறைத்தாலும்
even if hidden
ஒருசொல் hapax — appears once in the corpus

நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறைப்பினும் (maraippinum), 'even if hidden'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறைப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை