மறையா
maraiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
மறைந்து
hiding
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
வரும் விசை தவிராது மரம் மறையாக் கழிமின்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
மறையா (maraiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'hiding'. மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறையா. Retrieved 26 Jul 2026.