சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மறையினும்

maraiyinum · வினையெச்சம்

1
மறைந்தாலும்
if hiding
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மறையினும் (maraiyinum), வினையெச்சம், 'if hiding'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மறையினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு