சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மற்றும் மற்றும்

marrum marrum · அடுக்குத்தொடர்

1
பின்பும் பின்பும்
after that and after that, again and again
அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மற்றும் மற்றும் வினவுதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மற்றும் மற்றும் (marrum marrum), அடுக்குத்தொடர், 'after that and after that, again and again'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மற்றும் மற்றும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு