சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலக்குறும்

malakkurum

1
கலக்கத்தை அடையும்
attains distress
ஒருசொல் hapax — appears once in the corpus

என் பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலக்குறும் (malakkurum), 'attains distress'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலக்குறும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை