சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலரினும்

malarinum · வினையெச்சம்

1
மலர்களைக் காட்டிலும்
more than the flowers
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலரினும் (malarinum), வினையெச்சம், 'more than the flowers'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலரினும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை