சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்க்கும்

malarkkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது

1
நிமிரச் செய்யும்
will turn it to the right side
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்க்கும் (malarkkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று பெயரெச்சமாய் வந்தது, 'will turn it to the right side'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு