சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலர்ந்தன்ன

malarntanna · அன்ன – உவம உருபு

1
பெரியதானாற்போல்
like becoming big
அன்ன – உவம உருபு
2
பூத்தாற்போல்
like blossoming

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலர்ந்தன்ன (malarntanna), அன்ன – உவம உருபு, 'like becoming big'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலர்ந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை