சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைத்து

malaittu · வினையெச்சம்

1
தாக்கி
attacked
வினையெச்சம்
2
மாறுபட்டு
differing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைத்து (malaittu), வினையெச்சம், 'attacked'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு