சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைந்தமாறு

malaintamaru · வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்

1
அணிந்திருந்ததனால்
since he was wearing
வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெரியல் ஊன் செத்துப் பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம், மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைந்தமாறு (malaintamaru), வினையெச்சம், மாறு ஏதுப்பொருள் தரும் இடைச்சொல், 'since he was wearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைந்தமாறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு