சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மலைப்பு

malaippu

1
மாறுபாடு
enmity
2
போர்
battle
ஒருசொல் hapax — appears once in the corpus

அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மலைப்பு (malaippu), 'enmity'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மலைப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு