சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மல்கிய

malkiya · பெயரெச்சம்

1
மிகுந்த, பெருகிய
abundant
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மல்கிய (malkiya), பெயரெச்சம், 'abundant'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மல்கிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை