சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மல்கும்

malkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
பெருகும்
increases
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளின் உள் நோய் மல்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மல்கும் (malkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'increases'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மல்கும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை