சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மல்லலின்

mallalin

1
வளப்பத்தின்
of splendor
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மல்லலின் (mallalin), 'of splendor'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மல்லலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை