சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மழுகி

mazhuki · வினையெச்சம்

1
மழுங்கி, கூர்மை நீங்கி
blunted
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அது நினைத்து மதி மழுகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மழுகி (mazhuki), வினையெச்சம், 'blunted'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மழுகி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு