சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாகதர்

makatar

1
அமர்ந்து புகழ் பாடும் ஒரு வகைப் பாணர்கள்
bards who sit down and praise
ஒருசொல் hapax — appears once in the corpus

சூதர் வாழ்த்த மாகதர் நுவல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாகதர் (makatar), 'bards who sit down and praise'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாகதர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி