சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாடமொடு

matamotu

1
மேல்நிலையுடைய இல்லங்களுடன்
with houses with tall upper levels
ஒருசொல் hapax — appears once in the corpus

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாடமொடு (matamotu), 'with houses with tall upper levels'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாடமொடு. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி