சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாணை

manai

1
ஒரு விதமான கொடி
a kind of vine
ஒருசொல் hapax — appears once in the corpus

துறுகல் அயலது மாணை மாக்கொடி துஞ்சு களிறு இவரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாணை (manai), 'a kind of vine'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாணை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை