சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாண்பினேன்

manpinen · தன்மை ஒருமை வினைமுற்று

1
மாண்பு உடையேன், சிறப்பு உடையேன்
I am with esteem
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நினக்கு யான் உயிர் பகுத்தன்ன மாண்பினேன் ஆகலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாண்பினேன் (manpinen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am with esteem'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாண்பினேன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை