சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாந்திர்

mantir · முன்னிலை விளி

1
மக்களே
oh people
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

அஃது இன்றும் புதுவது அன்றே புலன் உடை மாந்திர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாந்திர் (mantir), முன்னிலை விளி, 'oh people'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாந்திர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை