சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மான விறல் வேள்

mana viral vel

1
அழும்பில் என்ற ஊரில் ஆண்ட வேளிர் குறுநில மன்னன்
Mana Viral Vel was a small–region king who ruled in Azhumpil town
2
மானத்தையும் வெற்றியையுமுடைய வேளிர் மன்னனான நன்னன்
Velir king Nannan with dignity and victories

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மான விறல் வேள் (mana viral vel), 'Mana Viral Vel was a small–region king who ruled in Azhumpil town'. மதுரைக்காஞ்சி 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மான விறல் வேள். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி