சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மானோய்

manoy

1
குதிரையை உடையாய்
you are with a horse
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மானோய் (manoy), 'you are with a horse'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மானோய். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை