சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாமையர்

mamaiyar · வினையாலணையும் பெயர்

1
மாமை நிறத்தையுடையவர்கள், கருமை நிறத்தையுடையவர்கள்
those who have dark complexion
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மடக்கண் ஐஇய கலுழும் மாமையர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாமையர் (mamaiyar), வினையாலணையும் பெயர், 'those who have dark complexion'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாமையர். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி