சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாயல

mayala · எதிர்மறை வினைமுற்று

1
மாயாது, அழியாது
will not die, it will not go away
எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாயல (mayala), எதிர்மறை வினைமுற்று, 'will not die, it will not go away'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாயல. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு