சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாய்ந்தன்று

mayntanru · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
கழிந்தது
it has gone
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

படுபுள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாய்ந்தன்று (mayntanru), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'it has gone'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாய்ந்தன்று. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை