சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாய்ந்தோர்

mayntor · வினையாலணையும் பெயர்

1
இறந்தவர்கள்
those who died
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாய்ந்தோர் (mayntor), வினையாலணையும் பெயர், 'those who died'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாய்ந்தோர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்