சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாரியும்

mariyum · உம்மை உயர்வு சிறப்பு

1
மழையும்
even the rain
உம்மை உயர்வு சிறப்பு

மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே

2
மழையும்
and the rain
உம்மை எண்ணும்மை

அவன் ஈகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாரியும் (mariyum), உம்மை உயர்வு சிறப்பு, 'even the rain'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாரியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு