சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாரியொடு

mariyotu

1
மழையுடன்
with the rain
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் செலத் துனைதரும் மாலை செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாரியொடு (mariyotu), 'with the rain'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாரியொடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை