சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மார்பும்

marpum · உம்மை எண்ணும்மை

1
மார்பும்
and chest
உம்மை எண்ணும்மை

நின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், Kali 91–11 – செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார் கூர் உகிர் சாடிய மார்பும், Pari 6–20 – முலையும் மார்பும், Pari 13–54 – மார்பும் அல்குலும், Pari 20–64, 20–65 – ஆரத்தாள் மார்பும் நின் மார்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மார்பும் (marpum), உம்மை எண்ணும்மை, 'and chest'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மார்பும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை