சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாறான்

maran · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
அவன் மாற மாட்டான்
he will not change
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மாற்றம் மாறான் மறலிய சினத்தன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாறான் (maran), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he will not change'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாறான். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு