சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்கு

marku

1
மான்களுக்கு
to deer
ஒருசொல் hapax — appears once in the corpus

அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி எறி மட மாற்கு வல்சி ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்கு (marku), 'to deer'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை