சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றல்

marral · தொழிற்பெயர்

1
மாற்றுதல்
changing
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரந்தோர் மாற்றல் ஆற்றா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றல் (marral), தொழிற்பெயர், 'changing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை