சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றா

marra

1
மாறாத
unchanged
ஒருசொல் hapax — appears once in the corpus

மாற்றாத் தொல் குடி மன்னன் மகளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றா (marra), 'unchanged'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு