சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றினர்

marrinar · முற்றெச்சம்

1
மாற்றி, நீக்கி
removing
முற்றெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்தல் தளை அவிழ் வான் பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றினர் (marrinar), முற்றெச்சம், 'removing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றினர். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு