சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மாற்றியோன்

marriyon · வினையாலணையும் பெயர்

1
அழித்தவன்
a man who ruined
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கையின் சுட்டி பை என எண்ணிச் சிலையின் மாற்றியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மாற்றியோன் (marriyon), வினையாலணையும் பெயர், 'a man who ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மாற்றியோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு