சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிகீஇயர்

mikiiyar · வினையெச்சம், அளபெடை

1
மிகும் பொருட்டு
to be abundant
வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பேரியாற்றுச் சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிகீஇயர் (mikiiyar), வினையெச்சம், அளபெடை, 'to be abundant'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிகீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து