சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசைஇய

micaiiya · பெயரெச்சம், அளபெடை

1
உச்சியில் உள்ளதாகிய
are on the tops
பெயரெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுவரை மிசைஇய காந்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசைஇய (micaiiya), பெயரெச்சம், அளபெடை, 'are on the tops'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசைஇய. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை