சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையறவு

micaiyaravu · தொழிற்பெயர்

1
மிசை அறவு, உண்ணுவதால் குறைவது
reduction due to eating
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையறவு (micaiyaravu), தொழிற்பெயர், 'reduction due to eating'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையறவு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து