சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிசையார்

micaiyar · வினையாலணையும் பெயர்

1
உண்ணாதவர்கள்
those who do not eat
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெண்டிரும் பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிசையார் (micaiyar), வினையாலணையும் பெயர், 'those who do not eat'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிசையார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு