சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிடற்றது

mitarratu · பெயரெச்சம்

1
கழுத்தின்கண் உள்ளது, கழுத்தில்
on the neck
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்யது வியரே, மிடற்றது பசும்புண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிடற்றது (mitarratu), பெயரெச்சம், 'on the neck'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிடற்றது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு