சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிதப்ப

mitappa · வினையெச்சம்

1
நிரம்பும்படி
being full
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல், பரல் வறைக் கருனை, காடியின் மிதப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிதப்ப (mitappa), வினையெச்சம், 'being full'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை