சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிதிக்கும்

mitikkum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
மிதிக்கும்
he tramples
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
மிதிக்கும்
they will trample
3
புணர முயலும்
trying to unite
பெயரெச்சம், இடக்கரடக்கல், use of indirect or roundabout expressions

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிதிக்கும் (mitikkum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'he tramples'. நற்றிணை 1; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதிக்கும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை