சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிதிதோல்

mititol · ஆகுபெயர்

1
கொல்லன் துருத்தி
bellows of a metalsmith
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உலை வாங்கு மிதிதோல் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிதிதோல் (mititol), ஆகுபெயர், 'bellows of a metalsmith'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிதிதோல். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை