சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மிளகின்

milakin

1
மிளகினுடைய, கறியினுடைய
of black pepper
ஒருசொல் hapax — appears once in the corpus

கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மிளகின் (milakin), 'of black pepper'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மிளகின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்