சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீக்கூற்றம்

mikkurram

1
மேலாகக் கூறுதல்
uttering praises
ஒருசொல் hapax — appears once in the corpus

யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீக்கூற்றம் (mikkurram), 'uttering praises'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீக்கூற்றம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை