சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீட்டற்கு

mittarku · வினையெச்சம்

1
மீண்டும் கொள்வதற்கு
to take back
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கானப்பேர் எயில் ..... இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீட்டற்கு (mittarku), வினையெச்சம், 'to take back'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீட்டற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு