சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

மீன்படு

minpatu · வினையெச்சம்

1
விண்மீன்கள் வீழ்ந்து
stars falling
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடு நல் யானை மீன்படு சுடர் ஒளி வெரூஉம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

மீன்படு (minpatu), வினையெச்சம், 'stars falling'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. மீன்படு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை