சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகக்கும்

mukakkum

1
எடுத்துக் கொள்ளும்
they take
ஒருசொல் hapax — appears once in the corpus

வலைஞர் ..... பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகக்கும் (mukakkum), 'they take'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகக்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு