சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகத்தது

mukattatu · குறிப்பு வினைமுற்று

1
முகத்தில் கிடந்தது
was on the face
குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகத்தது (mukattatu), குறிப்பு வினைமுற்று, 'was on the face'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகத்தது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு