சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

முகந்தன

mukantana · பலவின்பால் வினைமுற்று

1
எடுத்துக் கொண்டன
they took
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கருவி மா மழை கடல் முகந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

முகந்தன (mukantana), பலவின்பால் வினைமுற்று, 'they took'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. முகந்தன. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை